இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரியநாயக் கன்பாளையம் ஒன்றியம் அறிவொளி நகர் கிளையின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பாரதி இலவச மாலை நேர பாடசாலையின் 7 ஆம் ஆண்டு விழாவை அப்பகுதி மக்கள் கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக நடத்தினர்.